![]() |
| From AIA blog |
கூகிள் நிறுவனம் நேற்று (Sept 3) தனது மூன்று ஆண்டு முயற்சியில் உருவாக்கிய புதிய ப்ரெளஸரை வெளியிட்டது.
க்ரோம் முற்றிலும் மாறுபட்ட வடிவமைப்பு கொண்டது.இன்றைய இனைய தேவைக்கு ஏற்ப,அதிவேகத்தில் செயல்படும் முறையில் வடிவமைத்துள்ளட்தாக கூகிள் அறிவிதுள்ளது.
இப்பொழுது விண்டோஸில் இயங்க கூடிய பதிவு மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது.
அதை இங்கே பதிவுஇரக்கம் செய்யலாம்.
http://www.google.com/chrome


No comments:
Post a Comment